மரண அறிவித்தல்: திருமதி ஜெயராணி புலேந்திரன்
திருமதி ஜெயராணி புலேந்திரன்
வயது 64
கல்வியங்காடு, Sri Lanka (பிறந்த இடம்), Toronto, Canada
தோற்றம் 30 JUN 1959***மறைவு 15 FEB 2024

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி புலேந்திரன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மார்க்கண்டு புலேந்திரன்(துர்க்கா கேற்றரிங்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தங்கேஸ்வரி, புவனேஸ்வரி, கமலேஸ்வரி, தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), பாமினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரராஜா, சிவப்பிரகாசம் மற்றும் செல்வராஜா, சந்திரலேகா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 சிந்து(கிருத்திகா), கீர்த்திகன், ஜெனார்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 ராஜூ அவர்களின் அன்பு மாமியாரும்,

நிதுஷா, கிறித்தீஸ், நிவீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 24 Feb 2024 
 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Sunday, 25 Feb 2024 
 10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 25 Feb 2024 
12:00 PM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 25 Feb 2024 
 2:00 PM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

புலேந்திரன் (Paul) - கணவர் 
Mobile : +16478637795 

சிந்து - மகள் 
Mobile : +16476546233 

ஜெனார்த் - மகன் 
Mobile : +14375525994

ராஜூ - மருமகன் 
Mobile : +14168822933

புவனேஸ்வரி - சகோதரி
Mobile : +94741682327

தர்மகுலசிங்கம் - சகோதரன்
Mobile : +4915219436677 

பாமினி - சகோதரி 
Mobile : +492381442571

Posted on 23 Feb 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews