COVID-19 Information Package
We have put together an information package on COVID-19 which now has been classified as pandemic by World Health Organization. We encourage everyone to read the information package that was put together from multiple sources and educated yourself and be prepared to protect yourself and your Family. Stay safe and follow the instructions from government health officials. Together we can get through these challenging times.



COVID-19 Information Package



வாழையடி வாழை 2018 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது
வாழையடி வாழை 2018 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது. பிரதம விருந்தினராக திருமதி. செல்வராணி மகாத்மசீலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். திரு Bala Arunasalam அவர்கள் வாழையடி வாழை 12ம் மலரை வெளியிட்டு வெளியீட்டுரை நடாத்தினார். மாலை 5:00 pm ஆரம்பித்த நிகழ்சி ஆட்டம் பாட்டத்துடன் ஆதிகாலை 1மணி வரை நீடித்தது.

வாழையடி வாழை 2018 நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு:
* கலந்து சிறப்பித்த அன்பர்களுக்கும்
* விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தக வள்ளல்களுக்கும்
* கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அளித்த அறிஞர்களுக்கும்
* நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்த கலைஞர்களுக்கும்
* எமது விழாவினை விளம்பரப்படுத்திய ஊடகநிறுவனங்களுக்கும்
* இம் மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய Printman நிறுவனத்தினருக்கும்
* பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்

எமது சமூகத்தில் இருந்து எமக்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் வர்த்தக பெருமக்களுக்கு உங்கள் தேவைகளின் முதல் சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எமது இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.


Posted on 03 Feb 2019 by Admin
Annual Scholarship Award Program
Neervely Welfare Association - Canada’s very proud to announce its first Annual Scholarship Award program for grade 12 students. The student with the highest overall average in Grade 11 will receive a cash award of $500.

Eligibility: High School students in Grade 12 who will be attending a Canadian post-secondary institution in fall 2019

Award: One $500 Cash Price

Application Deadline: Jan 25th 2019


How to Submit your Application: Please email us your grade 11 high school transcript to scholarships@neervely.ca with your full name, school name, the name of the post-secondary institution you are planning to attend and the program name. Your application will be handled in a confidential manner and only the Selection Committee will have access to your application.


Please send all information requested above before the deadline to be considered for the award. The winner of this award will be announced at our Annual Cultural and Dinner Program Vaalayadi Vaalai on Saturday Feb 2nd 2019.

For More Details Contact us @416-999-8411


Best wishes for your post-secondary studies!!


Here is the Announcement Letter

Posted on 02 Jan 2019 by Admin
Competition Exam 2017 - Date and Venue Announcement
வணக்கம்,

நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா வருடம் தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீசை DECEMBER - 10 ம் திகதி (Sunday) 8:30 AM - 12:30 PM நடைபெற உள்ளது.

Location: JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகொள்ளுங்கள்.
ஜெகன் : 416 999 8411
சசி : 416-271-6038
president@neervely.ca









நன்றி.
வணக்கம்

Posted on 20 Nov 2017 by Admin
Vaalayadi Vaali 2017 - Date & Venue Announcement


Vaalayadi Vaali 2017 will be taking place on Saturday, January 20th 2018 from 5PM.

Location: JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகொள்ளுங்கள்.
ஜெகன் : 416 999 8411
சசி : 416-271-6038
president@neervely.ca






Posted on 20 Nov 2017 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 Next >>

Content Management Powered by CuteNews