மரண அறிவித்தல்: திருமதி சாவித்திரி ராமநாதன்

திருமதி சாவித்திரி ராமநாதன்
வயது 58
யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்), Toronto, Ontario, Canada
தோற்றம் 12 SEP 1965***மறைவு 15 FEB 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி ராமநாதன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், கிரிதரன் சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், 

கோபின் கிரிதரன், வைஷ்னி கிரிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 17 Feb 2024 
4:00 PM - 8:00 PM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

பார்வைக்கு
Sunday, 18 Feb 2024 
8:00 AM - 9:00 AM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

கிரியை
Sunday, 18 Feb 2024 10:00 AM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தகனம்
Sunday, 18 Feb 2024 11:30 AM - 12:00 PM
Thornton Cemetery Cremation and Funeral Centres 
1200 Thornton Rd N, Oshawa, ON L1J 0C9, Canada

தொடர்புகளுக்கு

கிரிதரன் சிவலிங்கம் - கணவர் 
Mobile : +14168941296

Posted on 17 Feb 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews