மரண அறிவித்தல்: திரு நமசிவாயம் கிருஷ்ணசாமி

திரு நமசிவாயம் கிருஷ்ணசாமி

பிறப்பு 06 DEC 1937 **** இறப்பு 08 AUG 2020


திரு நமசிவாயம் கிருஷ்ணசாமி
இளைப்பாறிய நில அளவையாளர்
வயது 82
சாவகச்சேரி பெரியமாவடி(பிறந்த இடம்) கனடா





யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் கிருஷ்ணசாமி அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம் நமசிவாயம், நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலுப்பிள்ளை செல்லத்துரை(வேயன்னா மாஸ்டர்), செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

தினேஷ்(கனடா), சாந்தினி(கனடா), யமுனா(கனடா), மாலா(பிரித்தானியா), ராஜன்(யோஷ்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகிதா(கனடா), சுதர்சன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோட்னி, ஹேஸல், அமரா, அகில் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, நடராஜபிள்ளை(கனடா), பரமேஸ்வரி(கனடா), இந்திராணி(கனடா), துரைசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, கௌரி, காலஞ்சென்ற இராசசுந்தரம், நிர்மலா(ஜெமைமா), பாரதி, சண்முகம், சிவம்,பவா, தவதேவி, தேவன், தேவி, தவராஜா, ஆனந்தன், ராசாத்தி, பேபி, குஞ்சு, வடிவேல், சுதா, விஜி, தயாளன், துளசி, குட்டி, பூமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம், சத்தியபாமா, காலஞ்சென்ற பரிமளாதேவி, ருக்குமணிதேவி, பத்மினிதேவி, பத்மாதேவி, பாலகிருஷ்ணன், காந்திமதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், ரமேஷ், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பார்த்திபன்(பாபு), நிர்மலன், நிர்மலா, நேரா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

Thursday, 13 Aug 2020 5:00 PM - 8:00 PM
Friday, 14 Aug 2020 5:00 PM - 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

Saturday, 15 Aug 2020 11:30 AM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

குடும்பதினரோடு மட்டுமே நடைபெறும்

தொடர்புகளுக்கு
ராஜன்(ஜோஷ்) - மகன்

Mobile : +14168213674

தினேஷ் - மகன்

Mobile : +14378865286

துரைசிங்கம் - சகோதரர்

Mobile : +14169601696

Posted on 12 Aug 2020 by Admin
Content Management Powered by CuteNews