மரண அறிவித்தல்: திருமதி குமாரசாமி பார்வதிதிருமதி குமாரசாமி பார்வதி
பிறப்பு : 1 ஒக்ரோபர் 1938 - இறப்பு : 28 சனவரி 2017
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். தாவடி


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பார்வதி அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, பேரம்பலம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி(ஜெர்மனி), காலஞ்சென்ற செந்தில்நாதன், வளர்மதி(இலங்கை), சிவதாசன்(டென்மார்க்), சிவசங்கர்(கனடா), கிரிதரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசரட்ணம்(ஜெர்மனி), குகநேசன்(இலங்கை), அனுசா(டென்மார்க்), மதிவதனா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரணவன், சாமந்தி(கொழும்பு), தாரகன், ஆரணன், மாதுனன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தாவடி வடக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசுகி - ஜெர்மனி
தொலைபேசி: +498315707211
சிவதாஸ் - டென்மார்க்
தொலைபேசி: +4597216580
சிவசங்கர் - கனடா
தொலைபேசி: +14164277362
கிரி - இலங்கை
செல்லிடப்பேசி: +94777733790
சுமதி - இலங்கை
செல்லிடப்பேசி: +94777259855

Posted on 29 Jan 2017 by Admin