மரண அறிவித்தல்:திரு மாணிக்கம் பாலசுப்பிரமணியம்யாழ். நீர்வேலி மத்தி கரந்தன் சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Speyer ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராசா பாக்கியம்(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதா(லண்டன்), ஶ்ரீகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடராசா, காலஞ்சென்ற அன்னபூரணம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, கமலாதேவி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஞ்சிற், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவக்கொழுந்து, காலஞ்சென்ற பசுபதி, ஞானேந்திரம், அல்லிராணி, விக்கினேஸ்வரமூர்த்தி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விக்கினேஸ்வரமூர்த்தி, கந்தசாமி, ஆறுமுகதாசன்(கனடா), தவமணிதேவி(லண்டன்), செல்வராணி(லண்டன்), ஞானசெளந்தரி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரேஜா, றிஷான்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
கிரியை
திகதி: வியாழக்கிழமை 10/03/2016, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Heinrich-Heine-Straße 8, 67346 Speyer, Germany
123456

தொடர்புகளுக்கு:
இராசேஸ்வரி(மனைவி) - ஜெர்மனி
தொலைபேசி: +49623231293362
ஶ்ரீகரன்(மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +491734444872
நித்தி(மருமகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +491703217160
விக்கினேஸ்வரமூர்த்தி(மைத்துனர்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94773847200
ஜெகன்(மருமகன்) - கனடா
தொலைபேசி: +14169998411

Posted on 04 Mar 2016 by Admin