மரண அறிவித்தல்: திரு சின்னத்தம்பி மார்க்கண்டுபிறந்த இடம்: யாழ். நீர்வேலி போயிட்டி ***** வாழ்ந்த இடம்: இந்தியா மடிப்பாக்கம்

திரு சின்னத்தம்பி மார்க்கண்டு
அன்னை மடியில் : 12 யூன் 1942 - ஆண்டவன் அடியில் : 27 டிசெம்பர் 2014யாழ். நீர்வேலி போயிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மார்க்கண்டு அவர்கள் 27-12-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லர் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவிகா அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயதாஸ்(விஜயன்), ஜபிதாஸ்(கதா), நிமலதாஸ்(கண்ணன்), உதயதாஸ்(உதயன்), துஷ்யந்தன்(பவுண்), துஷியந்தி, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சினி, விஜயசிறி, ஞானேஸ்வரி, ஜெசிந்தா, யாமினி, ஜெகன், தமிழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஓவியா, தனுஜன், கரிஸ், தீட்சனா, ஜதீன், ஆஜீரா, மதுஜா, ஜனோஜ், அஸ்மிதா, சமீகா, திலான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2014 புதன்கிழமை அன்று சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவுண் - இந்தியா
செல்லிடப்பேசி: +919962350465
கண்ணன் - இந்தியா
செல்லிடப்பேசி: +919003193561
உதயன் - பிரித்தானியா
தொலைபேசி: +442085900485
கதா - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792846084

Posted on 28 Dec 2014 by Admin