மரண அறிவித்தல்: திருமதி லட்சுமிபத்தி வல்லிபுரம்


திருமதி லட்சுமிபத்தி வல்லிபுரம்
பெயர்: லட்சுமிபத்தி வல்லிபுரம்
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி போயிட்டி
வாழ்ந்த இடம்: யாழ். உரும்பிராய் தெற்கு
பிறப்பு : 1 சனவரி 1926 - இறப்பு : 18 செப்ரெம்பர் 2014


யாழ். நீர்வேலி போயிட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட லட்சுமிபத்தி வல்லிபுரம் அவர்கள் 18-09-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரவர் சின்னப்பெட்டை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலன், சின்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மார்கண்டு, சின்னம்மா(இலங்கை), பாலசிங்கம், இரத்தினசிங்கம்(சிங்கம்- ஜெர்மனி), வைரவநாதன்(கட்டார்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கரத்தினம், செல்வரத்தினம், மகாதேவி(இலங்கை), இந்திராணி, சற்குணதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்லையா, லட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற பட்டாணி சின்னதம்பி, செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூரணம்(இலங்கை), காலஞ்சென்ற ஆண்டார், பரிமளம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருள்தீசன், கோகிலா, றூபி, அனு, ஜீவா, பிறேமா, மணிவண்ணன், சதீஸ்குமார், ஜெயக்குமார், விமல்ராஜ், கிரி(இலங்கை), சகிலா, தனேஸ், தரிசன், கபிலன், நிரோஜினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அயிந்தா, அயிந்தன், சயீவன், சங்கீதா, சிலோஜனா, சிலக்சன், டனிஸ்ற்ரன், துவாரகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிங்கம் - ஜெர்மனி
தொலைபேசி: +492922910134
செல்லிடப்பேசி: +4917630680896
பிறேமா(பேத்தி) - இலங்கை
செல்லிடப்பேசி: +94773288570
வைரவநாதன் - கட்டார்
செல்லிடப்பேசி: +97450167006

Posted on 18 Sep 2014 by Admin