மரண அறிவித்தல்: ஸ்ரீமதி கல்யாணி சுப்ரமணிய ஐயர் (மைதிலி)

ஸ்ரீமதி கல்யாணி சுப்ரமணிய ஐயர் (மைதிலி) மலர்வு : 14 டிசெம்பர் 1954 - உதிர்வு : 16 மார்ச் 2014யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவனை வசிப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கல்யாணி சுப்ரமணிய ஐயர் அவர்கள் 16-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிச்ஷாடனகுருக்கள்(வாய்க்கால்தரவை பிள்ளையார் கோவில் மூத்த தர்மகர்த்தா- நீர்வேலி) சீத்தாலக்‌ஷ்மிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தங்கசாமிஐயர்(புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா), அனந்தலக்‌ஷ்மிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்ரமணியஐயர்(மணிஐயா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கவிதா, தீபலக்ஷுமி(ஷியாமளி), திவ்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரக்குருக்கள்(சுப்பண்ணா- நீர்வேலி வடக்கு), சந்துருகுருக்கள், சாரதாரங்கசாமிஐயர், காலஞ்சென்ற தாட்ஷாயணி சுப்ரமணியஐயர், சுப்ரமணியசர்மா, ராமநாதசர்மா, கௌரிஐயப்பன்(இந்தியா), காலஞ்சென்ற வேணுஐயா(கனடா), வனஜாராதாக்ருஷ்ணகுருக்கள், வெங்கடேஸ்வரகுருக்கள்(ஸ்ரீஐயா- கனடா), ஷ்யாமளாசர்மா(லண்டன்), காஞ்சனாராதாக்ருஷ்ணன், கீதாராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திவாகரன்சர்மா, சுதர்ஷன்சர்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகாலிங்கஐயர்(கொழும்பு), சரோஜினி கனகசபாபதிஐயர்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
கிரியை
திகதி: வியாழக்கிழமை 20/03/2014, 12:00 பி.ப - 03:30 பி.ப
முகவரி: 50 Whitta Road, Manor Park, London E12 5DA, United Kingdom
தகனம்

திகதி: வியாழக்கிழமை 20/03/2014 - 03:30 பி.ப
முகவரி: City of London Cemetery and Crematorium, Aldersbrook Road, London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
சுப்ரமணியஐயர்(கணவர்) - பிரித்தானியா
தொலைபேசி: +442085182432
செல்லிடப்பேசி: +447984653743
திவாகரன்சர்மா(மருமகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886474738
ஸ்ரீ குருக்கள் - Montreal, கனடா
தொலைபேசி: +15146843102
தொலைபேசி: +15146418044
கீதா ராஜேஸ்வரன் - Toronto, கனடா
தொலைபேசி: +14169017019

Posted on 18 Mar 2014 by Admin