யாழ். நீர்வேலி வடக்கு இராசவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருதிருமதி அப்பாத்துரை(ஓய்வு பெற்ற சேமன்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் நான்காவது புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமலர்(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத்குமார்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
லக்க்ஷிகா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அரசகுமார்(சுவிஸ்), பத்மகுமார்(கொழும்பு), காலஞ்சென்ற நந்தகுமார்(பிரான்ஸ்), சாந்தினி(கனடா), விசியகுமார்(டென்மார்க்), சந்திரகுமார்(நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வரதராஜா(சுவிஸ்), ருக்குமணிதேவி(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), கமலினி(சுவிஸ்), காலஞ்சென்ற கமலாம்பிகை, இராஜினி(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(கனடா), சாமினி(டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,
ரதி(சுவிஸ்), இராஜசிவம்(சுவிஸ்), சண்முகதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சோதிமலர் - மனைவி
Mobile : +94771975106
வினோத்குமார் - மகன்
Mobile : +33751555285
பத்மகுமார் - சகோதரன்
Mobile : +94777859072
சாந்தினி - சகோதரி
Mobile : +14372230370
விசியகுமார் - சகோதரன்
Mobile : +4522301122