மரண அறிவித்தல்: திருமதி தம்பிராசா இராசங்கம்
திருமதி தம்பிராசா இராசங்கம்
வயது 91
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), Whitchurch-Stouffville, Canada
தோற்றம் 21 JAN 1933***மறைவு 17 DEC 2024


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசங்கம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். 

அன்னார், கந்தையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

தம்பிராசா(கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான குமாரவேல், மார்க்கண்டு, இராசம்மா, பரஞ்சோதி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

சாந்தமலர்(சாந்தா), வர்ணகுமார்(வர்ணன்), உதயகுமார்(ஊவா), ஜெயக்குமார்(பாப்பா), காலஞ்சென்ற இந்திரகுமார்(இந்திரன்), சுவந்தி மலர்(சுவந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

குணசிங்கம், சத்தியபாமா, ஹேமா, பகீரதி, ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

சிவகௌரி, சிவானந்தன் - ராதிகா, சிவதரிசனி- சுரேஸ், சிவாசினி- விமலன், சிவநந்தினி- கிருபா, ரோஜிதா- ரூபன், நிரோஜன், சுஜன்- சர்மினி, சுபா- டிலான், நிவாணி - திவாகர், அபிஷா, ஆகாஷ், ஜீவிதா- லக்ஸ்மன், கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

யதுர்ஷிகா, உஷாத், அபிஷேக், சாகித்தியன், சாதனா, சாதுரியன், சந்தியா, சயானா, சுஜித், சாருகா, அகரன், ஆரவன், திஷானி, அஞ்சனா, துகிரா, சரித்திரா, சஹஸ்ரா, மாறன், ஆதிரன், டெவின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு

SUNDAY, December 22th 2024, From 5.00 PM to 9.00 PM
AJAX CREMATORIUM, 384 Finley Avenue Ajax ON L1S 2E3


கிரியை

MONDAY, December 23th 2024, 8.00 AM to 11.00 AM
AJAX CREMATORIUM, 384 Finley Avenue Ajax ON L1S 2E3

தொடர்புகளுக்கு

சாந்தா - மகள் 
Mobile : +14166189659 

வர்ணன் - மகன் 
Mobile : +14168462591 

ஊவா - மகன் 
Mobile : +14168375023 

பாப்பா - மகன் 
Mobile : +14165801340 

சுவந்தி - மகள் 
Mobile : +16473087682



Posted on 18 Dec 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews