யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கஜமுகதேவி அருந்தவநாதன் அவர்கள் 18-10-2024 வெள்ளிக்கிழமை அன்று நீர்வேலியில் காலமானார்.
அன்னார், சின்னையா சிவசம்பு இராசையா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
அருந்தவநாதன் பூதத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன்(இலங்கை), பிரதீபா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
டிலக்சி(இலங்கை), கணேஷ்வரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
முத்துலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற புஷ்பராணி, சண்முகலிங்கம்(கனடா), புஷ்பமலர்(இலங்கை), நேசமலர்(ஜேர்மனி), சாந்தலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌசல்யா, ஆதித்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீபன் - மகன்
Mobile : +94772696385
பிரதீபா - மகள்
Mobile : +4753501246
சாந்தன் - சகோதரன்
Mobile : +14168596163