மரண அறிவித்தல்: திரு சின்னத்துரை விநாயகமூர்த்தி
திரு சின்னத்துரை விநாயகமூர்த்தி
வயது 91
கோப்பாய், Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka, Scarborough, Canada
தோற்றம் 14 JAN 1933***மறைவு 20 AUG 2024

 
ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நம்ஹ 

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மத்தி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

 காலஞ்சென்றவர்களான இரத்தினம்(மனோன் ஆசிரியர்), கந்தசாமி(ராசன் ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

சூரியகலா, விக்னேஸ்வரன், சூரியபிரபா, சூரியலதா, சூரியமாலா, குகணேஸ்வரன், சூரியநிசா ஆகியோரின் அன்புத் தந்தையும், 
இரவிகாந்தநாதன், சுதாமதி, சிவதாசன், பிரசாந், சிவகுமார், நீருஜா, இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

யாழினி, விஜித், விஷ்ணுகா, நிஜானி, லசிகா, அபிராம், கிருஷன், தமிழ்வாகை, மகிழ்வாகை, இதழ்வாகை, அக்‌ஷயா, அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:-
மடத்தடி வீதி,
நீர்வேலி மத்தி,
நீர்வேலி.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரவிகாந்தநாதன் - மருமகன் 
Mobile : +16474044963 

 விக்ணேஸ்வரன் - மகன் 
Mobile : +14169919260 

 சிவதாசன் - மருமகன் 
Mobile : +16478838650 

 பிரசாந் - மருமகன் 
Mobile : +94774846660 

 சிவகுமார் - மருமகன் 
Mobile : +14165586962 

 குகணேஸ்வரன் - மகன் 
Mobile : +16478838450 

 இரவீந்திரன் - மருமகன் 
Mobile : +14162701049

Posted on 26 Aug 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews