மரண அறிவித்தல்: திருமதி லதா நித்தியானந்தன்
திருமதி லதா நித்தியானந்தன்
வயது 65
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), Ilford, United Kingdom
தோற்றம் 17 AUG 1958***மறைவு 29 JUN 2024


யாழ். நீர்வேலி மாசுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லதா நித்தியானந்தன் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன் செல்வரத்தினம்(இராசம்மா) தம்பதிகளின் மூத்த புதல்வியும், சின்னத்துரை பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும், 

நித்தியானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிதிலா, றதிலா, சிந்திலா ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

ரிஷிராஜ், கெனித், விக்ரம் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

ரிஷினித்தா, நிரேஷ், கீரா, ரேயா, நிவேயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

உஷா, சுதாகரன், பிரபாகரன், பிரமிளா ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

புனிதவதி, மலர், தேவகி, செல்வி, சாம்பவி, மாலா, காலஞ்சென்ற பாலசிங்கம், இரவிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

யாழினி, யாமினி, நிரோஜன், பிரதாப், நிரஞ்சன், அஸ்வின், அரூன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், 

பன்னீர், வானி, காலஞ்சென்ற கோமி, அமுதா, பிரதீப், கவிதா, காலஞ்சென்ற தீபன், ஜெகன், தமிழினி, கவுதமன், சிவா, நேசம், புவனதேவி, சுஜி, சுரேஷ், சுபனாஷ், அவினாஷ், கரிநாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

Mrs. Latha Nithiananthan was born in Jaffna, Sri Lanka and lived in Ilford, London, UK, peacefully passed away on 29th June 2024. She was the loving elder daughter of late Saravanabhavan and Selvarethinam(Rasamma), devoted daughter in law of late Sinnadurai and Pathmavathy. Beloved wife of Nithiananthan. Loving mother of Nithila, Rathila, Sinthila. Devoted mother in law of Rishiraj, Kenneth, Vikram.Loving grand mother of Rishinitha, Nirish, Keira, Rhaya, Nervaya  
Beloved sister of Usha, Suthaharen, Prabaharen, Piramila. Loving sister in law of Punithavathy, Malar, Thevagi, Selvi, Sambavi, Mala, late Balasingam, Ravi kumar. Beloved aunt of Yalini, Yamini, Nirojan, Piranhaf, Niranjan, Ashvin, Aroon, Panneer, Vanee, late Komi, Amutha, Pratheep, Kavitha, late Theepan, Jegan, Thamilini, Gowthaman, Siva, Nesa, Poovanathevi, Sugi, Suresh, Subanash, Avenash, Harinash.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு

Saturday, 06 Jul 2024 
4:00 PM - 7:00 PM
Om Funeral Care ltd 
1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom

பார்வைக்கு

Sunday, 07 Jul 2024 
8:30 AM - 9:30 AM
Aldersbrook Bowls Club 
34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom

தகனம்

Sunday, 07 Jul 2024 
10:00 AM - 10:45 AM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

மதிய போசனம்

Sunday, 07 Jul 2024 
11:00 AM
Aldersbrook Bowls Club 
34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom

தொடர்புகளுக்கு

நித்தியானந்தன் - கணவர் 
Mobile : +447943425007 

நிதிலா - மகள் 
Mobile : +447852306919 

ரிஷிராஜ் - மருமகன் 
Mobile : +447908584538 

நிரோஜன் - பெறாமகன் 
Mobile : +447556270999

Posted on 03 Jul 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews