நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா எதிர்வரும் July 6ம் திகதி Saturday அன்று கடற்கரை கொண்டாட்டத்தை அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒழுங்கு செய்துள்ளார்கள்.
Scarborough ல் இருந்து ஏறத்தாள 145 Km தொலைவில் உள்ள Mara Provincial Park, தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு செற்றுவருவதற்கு பேரூந்து வண்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பேரூந்து வண்டிகள் அதிகாலை 7:30 A.M. Sun City Super Market ல் உள்ள வாகன தரிப்பு இடத்தில் இருந்து புறப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Sun City Super Market: 2761 Markham Rd, Scarborough, ON M1X 1M4.
(Markham Rd & Nashdene)
Location:
Mara Provincial Park Address:
181 Courtland St, Ramara, ON, L3V 6H7Date: Saturday, July 6th 2024 7:30 am to 10.00 pm
தொடர்புகொள்ளுங்கள்.
ஜெகன் : 416-999-8411
சசி : 416-271-6038