இரண்டாண்டுகள்
ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!
எம்மை படைத்த எம் தாயே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய வார்த்தைகழும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
உங்கள் ஆத்மாசாதந்திக்காக பிராத்திற்கும் குடும்பத்தினர்!!!