யாழ். காளியானை புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கு மாசுவனை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்வராசா அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட மகனும், செல்லப்பா அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தில்லைநாதர், அன்னலட்சுமி, நவமணி, இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணபவான்(லண்டன்), தேவகி(ஆசிரியை. யா/தேவரையாளி இந்துக் கல்லூரி), ரேவதி(ஆசிரியை- யா/நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை), லோகானந்தன்(லண்டன்), நித்தியாநந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகிர்தா(லண்டன்), யோகேந்திரன்(ஆசிரியர்- யா/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை), குமரசிறி(ஆசிரியர்- யா/அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்), சுகன்யா(லண்டன்), நுருட்ஜலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷானி, ஜனோஜன், தனுஷன், வேணுஷன், மதுர்ஷன், கவிஷாயினி, கலையரசி, எழிலவன், நிலக்க்ஷி, லக்ஷன், சௌமி, ஆதூரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2024 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:-
மாசுவன்,
நீர்வேலி மேற்கு,
நீர்வேலி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஷ்ணபவான் செல்வராசா - மகன்
Mobile : +447932062982
லோகானந்தன் செல்வராசா - மகன்
Mobile : +447916318542
நித்தியாநந்தன் செல்வராசா - மகன்
Mobile : +447463803092
தேவகி - மகள்
Mobile : +94776280156
ரேவதி - மகள்
Mobile : +94702369923
யோகேந்திரன் - மருமகன்
Mobile : +94774334772
குமரசிறி - மருமகன்
Mobile : +94752359909