யாழ். சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா சிவரூபி அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
வைஷ்ணவி(இலங்கை), சுஜீவன்(கனடா), பிரணவன்(இலங்கை), காலஞ்சென்ற சாம்பவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாஸ்கரன்(இலங்கை), ரம்மியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குகபாலன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
டலா(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
மேனுசன், வருண்யன், வருணிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுஜீவன் - மகன்
Mobile : +16479615966
பிரணவன் - மகன்
Mobile : +94766935409
வாஸ்கரன் - மருமகன்
Mobile : +94766651626