யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு தர்மலிங்கம் அவர்கள் 07-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரேவலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயமாலா(சுவிஸ்), ஜெயதீபன்(கனடா), ஜெயரூபா(வைத்தியர்- யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணன்(சுவிஸ்), நிலா(கனடா), இரத்தினராஜ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
அற்புதராணி(கனடா), அருந்தவம்(கனடா), பரமலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிலிப்ஸ்(கனடா), சிறிஸ்கந்தராஜா(கனடா), ராதிகா(ஜேர்மனி), காலஞ்சென்ற யோகம்மா, சரவணபவான், வேலாயுதபிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
எழிலினியன், ஆரவி, கவின், ஆராதன், ஆருதி, ஆதனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி வடக்கு சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயதீபன் - மகன்
Mobile : +14168451466
ஜெயதீபன் - மகன்
Mobile : +94740647821
ஜெயமாலா(ஜெயா) - மகள்
Mobile : +41779041821
ஜெயரூபா(மகள்) - மகள்
Mobile : +94772911205