அமரர் முத்தையா சண்முகம்
வயது 64
யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி தெற்கு, Sri Lanka
தோற்றம் 13 APR 1932***மறைவு 16 AUG 1996
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சண்முகம் அவர்களின் 27ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசமிகு ஐயாவே!
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே!
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய் எம்மோடு
வாழ்ந்திருந்த ஐயாவே!
மீண்டும் கிடைக்காத உறவே ஐயா....
நீங்கள் மறைந்தும் மறக்க முடியாத
நிலையே எங்கள் ஐயா
காலத்தின் கோலம் எம்மிடம்
இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்: குடும்பத்தினர்