நன்றி நவிலல்: திருமதி ஜெயலட்சுமி அம்மா செல்வரத்தினம்
திருமதி ஜெயலட்சுமி அம்மா செல்வரத்தினம்
வயது 88
சங்கானை, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka London, United Kingdom
தோற்றம் 13 MAR 1935***மறைவு 18 JUN 2023

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி அம்மா செல்வரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 28 Jul 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews