அமரர் சின்னத்தம்பி மார்க்கண்டு
வயது 72
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Madipakkam, British Indian Ocean Terr
பிறப்பு 14 AUG 1942***இறப்பு 27 DEC 2014
யாழ். நீர்வேலி போயிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மார்க்கண்டு அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி ஏங்குகின்றோம்
உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள்
வைத்து வழிகாட்டி வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்