அமரர் E K சண்முகநாதன்
Advisor to Ministry of Finance Kaduna State, Nigeria, Senior Director of Education, Ministry of Education, Sri Lanka(1980-1983), Senior Vice President-Sri Lanka Principal’s Union, President- Northern Province Principal’s Association, Principal-Jaffna Central College(1971-1980), Principal- Kopay Christian College(1963-1971), Founder & President -Neervely Creche(founded 1956),Jaffna, Sri Lanka
வயது 60
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) கோப்பாய், Sri Lanka
பிறப்பு 14 DEC 1924***இறப்பு 04 DEC 1985
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த EK சண்முகநாதன் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி.
37 ஆண்டுகள் ஆனாலும் ஆறவில்லை எங்கள் மனம்
உன் பிரிவை ஏற்கவில்லை எங்கள் இதயம்
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்
நீங்கள் இல்லாமல் நாங்கள் காற்றில்
அறுபட்ட பட்டமாய் தவிக்கின்றோம்!!
காற்று வந்து காதில் ஏதோ சொல்கிறது
பார்க்கும் இடமெல்லாம் உன் குரலே கேட்கிறதே..
கடந்தகாலம் எங்களிற்கு கனவாய் போனது ....
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
உங்களின் நினைவுகள் என்றும் எங்களை விட்டு அகலாது...
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ!
என்றும் உங்கள் பசுமையான பாசாமான நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரி குடும்பம்,
மைத்துனர், மைத்துனி குடும்பம்...
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி...
தகவல்: குடும்பத்தினர்