திருமதி திலகவதி செல்வராசா
வயது 68
திருநெல்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka
பிறப்பு 03 AUG 1954***இறப்பு 01 DEC 2022
யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி செல்வராசா அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
செல்வராசா(துரைராஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபா, சுரேஸ்குமார், விஜிதா, பகீரதி, இந்துகா, சிந்தியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயக்குமா, பிரவீனா, சசிகரன், மயூரன், டினேசன், சிவராஜ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தணிகாசலம், தவராஜா, காலஞ்சென்ற கௌரிமனோகரி, சத்தியலிங்கம், நந்தகுமார், பத்மநிதி, கலாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராஜேஸ்வரி, கமலநாயகி, தனபாலசிங்கம், கோனேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், இராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஜீன், சுபீன், மனுஸ்ரீ, சேரன், யுவன், நேத்ரா, ஷ்ருதி, ஆருதி, கிஷன், கிஷானா, கிரிஷ், கிஷாரா, கோஷிகன், நீரஜன், ஆதிரா, செழியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
நீர்வேலி சந்தி,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துரை - கணவர்
Mobile : +94776257948
பிரதீபா - மகள்
Mobile : +16475329920
சுரேஸ் - மகன்
Mobile : +14167213242
விஜிதா - மகள்
Mobile : +447770851186
பகீரதி - மகள்
Mobile : +33767561797
இந்துகா - மகள்
Mobile : +16479631480
சிந்தியா - மகள்
Mobile : +94776048186