மரண அறிவித்தல்: திரு சபாரத்தினம் கந்தசாமி
திரு சபாரத்தினம் கந்தசாமி
வயது 74
நீர்வேலி மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்)
தோற்றம் 24 APR 1948***மறைவு 26 AUG 2022

யாழ். நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் கந்தசாமி அவர்கள் 26-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

புஸ்பாகரன்(லண்டன்), இந்திரகரன்(லண்டன்), மகிழினி(வைத்தியர், போதனா வைத்தியசாலை- யாழ்ப்பாணம்), சாமினி(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

துசித்தா(லண்டன்), மேகலா(லண்டன்), விபூலன்(வைத்தியர், போதனா வைத்தியசாலை- யாழ்ப்பாணம்), றசீகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், அஸ்மி, ஓவியா, பிரியன், தருண், பவிஷன், நிதிஷன், கயூரி, கீர்த்திக், ஆருஷா ஆகியோரின் அருமைப் பேரனும்,

பூபதியம்மா, காலஞ்சென்றவர்களான இலட்சமியம்மா, தவராசா மற்றும் விஜயரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லதில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மாசுவன் சந்தி,
நீர்வேலி மேற்கு,
நீர்வேலி.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

கரன் - மகன்
Mobile : +447830140091 

இந்திரன் - மகன்
Mobile : +447429407756 

மகிழினி - மகள்
Mobile : +94766628065 

சாமினி - மகள்
Mobile : +447714947583 

இந்திராணி - மனைவி
Mobile : +94774781791

Posted on 27 Aug 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews