திரு வடகோவை பூ.க. இராசரத்தினம்
B.A.,Dip-in Ed.,S.L.E.A.S, ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர், எழுத்தாளர், சமாதான நீதவான்
வயது 91
மலேசியா, Malaysia (பிறந்த இடம்) கோப்பாய் வடக்கு, Sri Lanka கோண்டாவில் கிழக்கு, Sri Lanka வெள்ளவத்தை, Sri Lanka London, United Kingdom
மண்ணில் 07 JAN 1931***விண்ணில் 11 JUN 2022
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு இராசரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், வீட்டிற்கு வந்து உணவளித்தவரிகளுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.