நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி
சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்