யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி சிவகுருநாதன் அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சண்முகம் சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்ஜனி(டென்மார்க்), சண்முகானந்தன்(நோர்வே), காலஞ்சென்றவர்களான ஸ்ரீரஜனி, ஸ்ரீகாந்தன்(அக்காச்சி), ஸ்ரீரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசிதம்பரம் கனகசேகரம்(சிவா), வனிதா சண்முகானந்தன், காலஞ்சென்ற குமார் குணலிங்கம்(குணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகன், ஜெகதீஸ்வரன், ஜெயப்பிரதா, ஜனார்த்தனன், ஜீவன், சீலன், ரஜிதா, கார்த்திகா, சாரங்கன், வான்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மீனுஜா, மௌநீசன், லக்சன், கஷ்வினி, சோமியா, சாஷா, அமிஷா, அச்சகி, லித்திகா, அனன்யா, சிவன்யா, வைஷார, டானியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2022 திங்கட்கிழமை அன்று மு.ப: 09:30 மணிமுதல் ந.ப: 12:30 மணிவரை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Monday, 07 Mar 2022 9:30 AM - 12:30 PM
Søndre Kirkegård Blomstermarken 62, 9000 Aalborg, Denmark
தொடர்புகளுக்கு
ரஞ்சனி கனகசேகரம் - மகள்
Mobile : +4528110413
சண்முகானந்தன் சிவகுருநாதன் - மகன்
Mobile : +4746660183
குணசீலன் குணலிங்கம் (சீலன்) - பேரன்
Mobile : +4522879086