31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: திருமதி ஜெகசோதிமலர் சடாட்சரம் (சோதி)
திருமதி ஜெகசோதிமலர் சடாட்சரம் (சோதி)
வயது 77
உரும்பிராய், Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka Neuilly-sur-Marne, France
மண்ணில் 30 JUL 1944***விண்ணில் 21 JAN 2022

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதிமலர் சடாட்சரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று PAROISSE SAINT LOUIS 13 Rue Etienne Dolet, 93140 Bondy, France எனும் முகவரியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 19 Feb 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews