மரண அறிவித்தல்: திரு விசுவநாதன் உருத்திரராசன்
திரு விசுவநாதன் உருத்திரராசன்
வயது 73
யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna, Sri Lanka (பிறந்த இடம்) உருத்திரபுரம், Sri Lanka பேர்லின், Germany
பிறப்பு 29 MAR 1948***இறப்பு 12 FEB 2022

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவநாதன் உருத்திரராசன் அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதன் தவமணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யசிந்தா லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மேந்திரா, யாழினி, சயோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகந்தினி, பாஸ்கரன், பெற்ரீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதி பஞ்சலிங்கம், புஸ்பராணி மற்றும் மீனகாந்தி, சர்வானந்தம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயா அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,பாலானந்தி, பிராபாகரன், காயத்திரி, சர்மி, ஜனுயா ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்

,அரியராசா(இலங்கை), கிருபைராசா(லண்டன்), கண்ணன்(சுவிஸ்), வனிதா(இலங்கை), காலஞ்சென்றவர்களான பேசிதேவராசா, இன்பாராசா, யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உசிதன், தனுசியா, கபிசன், கரிபிரசாத் ராகுல், ரோகித், மீரியல், செத்ரிக், சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Note: FFP2 +2G or Schnelltest புதிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 23 Feb 2022 12:00 PM - 2:00 PM
Friedhof Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany

தகனம்
Wednesday, 23 Feb 2022 2:00 PM
Friedhof Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany

தொடர்புகளுக்கு

தர்மேந்திரா - மகன்
Mobile : +491729005610 

மீனகாந்தி - சகோதரி
Mobile : +16478662429 

கிருபைராஜா - மைத்துனர்
Mobile : +447474868684 

அந்தோனிப்பிள்ளை கண்ணன் - மைத்துனர்
Mobile : +41765957487 

பாஸ்கரன் - மருமகன்
Mobile : +491783157097



Posted on 16 Feb 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews