திருமதி நந்தினி துரைசிங்கம் (ராணி)
வயது 71
நீர்வேலி வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்) Scarborough, Canada
பிறப்பு 11 FEB 1950***இறப்பு 10 JAN 2022
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி துரைசிங்கம் அவர்கள் 10-01-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா(பப்பா), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, இராசலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கந்தையா துரைசிங்கம்(முன்னாள் உப முகாமையாளர், இலங்கை வங்கி- யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரமணன் துரைசிங்கம் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலாதேவி காசிநாதன், நடராசா சண்முகதேவன், மாலினி மகேந்திரன், சாந்தினி சிவசாந்திகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 16 Jan 2022 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 16 Jan 2022 10:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 16 Jan 2022 12:15 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
துரைசிங்கம் - கணவர்
Mobile : +16476362460
ரமணன் - மகன்
Mobile : +16475733851
சகுந்தலாதேவி - சகோதரி
Mobile : +94112524521
சண்முகதேவன் - சகோதரன்
Mobile : +94212230063
மாலினி - சகோதரி
Mobile : +94775319785
சாந்தினி - சகோதரி
Mobile : +94752517337