1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இராமு சின்னத்துரை (பவானியர்)
அமரர் இராமு சின்னத்துரை (பவானியர்)
திருகோணமலை பிரபல வர்தகர் பவானி ஸ்டோர்ஸ் உரிமையாளர்
வயது 94
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) நிலாவெளி, Sri Lanka கனடா, Canada
பிறப்பு 16 JUN 1926***இறப்பு 12 JAN 2021

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமு சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அய்யா, அய்யா- நீங்கள்
மறைந்து ஆண்டு
ஒன்று ஆனதா??

இயற்கையோடு
இசைந்து வாழ்ந்த- நீங்கள்
இறைவனடி சென்றாயாம்- ஆம்
இயற்கையே இறைவனதான்

கண்கள் ஈரமாக- நாம்
மீண்டும் மீண்டும்
உம்மோடு வாழ்ந்த நாட்களை
நினைத்து பார்க்கின்றோம்

அய்யா- நீங்கள்
எமக்களித்த மிகப்பெரிய
சொத்து உமது பெயரே
அதுவே எமது முகவரி
அதை உரைத்து, உரைத்து
பெருமை கொண்டு
வாழ்வோம்- நீங்கள்
மீண்டும் வரமுடியாது- எம்மை
வாழ்த்திவிடு விரிந்த வானில்
விண்மீனாய் வாழ்ந்துவிடு

தகவல்: மனைவி, குடும்பத்தினர்

Posted on 10 Jan 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews