திரு ஆறுமுகம் சிவராசா
வயது 86
நவாலி வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka
பிறப்பு 24 APR 1935***இறப்பு 29 OCT 2021
யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவராசா அவர்கள் 29-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம்(நவாலி வடக்கு) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வசுமதி(பிரான்ஸ்), வளர்மதி(ஜேர்மனி), சிவானந்தன்(பிரான்ஸ்), விஜியானந்தன்(சுவிஸ்), வான்மதி(பிரான்ஸ்), சசியானந்தன்(பிரான்ஸ்), பிரேமானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முத்துக்குமார், சின்னத்தங்கை, கோவிந்தராசா, மகேஸ்வரி, சின்னம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கோபாலசிங்கம், கமலாம்பிகை, காலஞ்சென்ற புவேநேஷ்வரன், மற்றும் பேரின்பநாதன், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயசந்திரன்(பிரான்ஸ்), சிவராசா(ஜேர்மனி), கௌரி(பிரான்ஸ்), சியாமளா(சுவிஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), அகிலா(பிரான்ஸ்), சங்கீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுமதி - மகள்
Mobile : +33627017567
சிவா - மகன்
Mobile : +33695354142
பத்மினி - மகள்
Mobile : +4915781933362
விசி - மகன்
Mobile : +41788247118
சசி - மகன்
Mobile : +33766317495
பிரேம் - மகன்
Mobile : +33768978311
சாந்தன் - உறவினர்
Mobile : +94758542490
தர்மராஜா - உறவினர்
Mobile : +94779769587
வேவி - மகள்
Mobile : +33749812966