திரு இளையதம்பி இரத்தினசிங்கம் (பப்பா)
ஆச்சாரியார்
வயது 82
நீராவியடி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka
பிறப்பு 28 DEC 1938***இறப்பு 28 SEP 2021
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாநிதி(லண்டன்), நந்தினி(ஜேர்மனி), சதீஸ்குமார்(லண்டன்), காலஞ்சென்ற காமினி, சுசியந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணசேகரம்(லண்டன்), துரைச்சாமி(ஜேர்மனி), சிந்துஜா(லண்டன்), சசிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, காசிப்பிள்ளை, சுப்பிரமணியம்(C.T.B மணியம்), பேபிசரோஜா, சந்திரசேகரம், சுசீலனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரம்மியா, கௌதமன், சபேசன், தினேஸ், பிரகாஸ், சபானா, சஜிதன், சஜந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரஜித் பவிகா, ஆரியன், அஜன் ஆகியோரின் செல்லப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாநிதி(புஸ்பி) - மகள்
Mobile : +447463919604
நந்தினி(அப்பி) - மகள்
Mobile : +4917672718246
சதீஸ்குமார்(குமார்) - மகன்
Mobile : +447711984055
சுசியந்தினி(பிரபா) - மகள்
Mobile : +447495778516