அமரர் முத்தையா சண்முகம்
வயது 64
யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி தெற்கு, Sri Lanka
பிறப்பு 13 APR 1932***இறப்பு 16 AUG 1996
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சண்முகம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் வாழ்வின் ஒளி தீபமே!
எப்படி மறப்போம் உங்களை நாமே
25 ஆண்டுகள் கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்
எம் வாழ்வோடு இருப்பீர்கள் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!