மரண அறிவித்தல்: திரு ஆறுமுகம் சுப்பிரமணியம்
திரு ஆறுமுகம் சுப்பிரமணியம்
ஓய்வு நிலை இலிகிதர், பரீட்னசத்திணைக்களம், இசுறுபாய
வயது 74
நீர்வேலி தெற்கு(பிறந்த இடம்) குப்பிளான்
பிறப்பு 23 OCT 1946 *** இறப்பு 27 MAR 2021

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராமசாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு இராஜேஸ்வரி  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலமணிதேவி அவர்களின்  ஆருயிர்க் கணவரும்,

சுபத்திரா(நோர்வே), சந்திரிகா(குப்பிளான்), சுதர்ஷன்(இத்தாலி), சர்மினி, தயாளினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புண்ணியமூர்த்தி, கிருபாகரன், கெளரி, ரூபாகரன், ராஜ் மோகன் அகியோரின் அன்பு மாமனாரும்,

ஈழன், கீரன், கிஷன், சகின், தனிஷ்யா, பவிஷ்யா, கபிஷா, நிஷ்வின், அக்‌ஷயன், கபினாஷ், சைந்தவி ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும்,

காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் சின்னப்பிள்ளை(பூமணி) இராசம்மா, சின்னத்தங்கச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகானந்தன், சுத்தானந்தன், இரத்தினம் மற்றும் நித்தியானந்தன், சோதிமணி, சிவானந்தன், மூத்ததம்பி பரமானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை மு.ப: 11:00 மணியளவில் அன்று நடைபெற்று குப்பிளான் கடா கரம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - Mobile : +94776063377   

சுபத்திரா - மகள் - Mobile : +4741393996   

சந்திரிகா - மகள் - Mobile : +94779849781   

சுதர்ஷன் - மகன் - Mobile : +393510513606   

சர்மினி - மகள் - Mobile : +447460564661   

தயாளினி - மகள் - Mobile : +447473875065  



Posted on 29 Mar 2021 by Neervely Admin1
Content Management Powered by CuteNews