|
நன்றி நவிலல்: திரு தம்பு இராசதுரை
வயது 78 நீர்வேலி மேற்கு(பிறந்த இடம்) பிறந்தது வாழ்ந்தது :நீர்வேலி மேற்கு
யாழ். நீர்வேலி மேற்கு மாசிவனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பு இராசதுரை அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காய்த்திகழ்ந்த எமது அன்புத் தந்தையின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் எமக்கு ஆறுதல் கூறயவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், நோயுற்றவேளையில் உதவிகள் பிரிந்துதவியர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர் +447956788127
தொடர்புகளுக்கு அருளம்மா - மனைவி Mobile : +94774701986 ஸ்ரீராகவன் - மகன் Mobile : +447956788127 கோபிகா - மகள் Mobile : +16477810782 தர்சிகா - மகள் Mobile : +19057443603 சோதிமலர்(குஞ்சு) - மருமகள் Mobile : +9477197 5106 முகுந்தன் - பெறாமகன் Mobile : +94778236928
Posted on 20 May 2020 by Admin
|