தோற்றம் 06 NOV 1947 *** மறைவு 31 MAR 2020
வயது 72
நீர்வேலி(பிறந்த இடம்) சூரிச் - சுவிஸ்
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் ராஜரத்தினம் அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கரந்தன் நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் தம்பையா அன்னலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷயன், ரவிதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினிஷியா அவர்களின் அன்பு மாமனாரும்,
கென் ஈநோக், கீத் மாத்தியு, கேட் ஜொவானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய சூழ்நிலையினால் அன்னாரது இறுதி சடங்கு அவரது குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.
தகவல்: மல்லிகாதேவி
தொடர்புகளுக்கு
தனுஷயன் - மகன்
Mobile : +41765719161
ரவிதாஸ் - மகன்
Mobile : +41763221955