4ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் மாணிக்கம் பாலசுப்பிரமணியம்


பிறப்பு: 25 FEB 1948 *** இறப்பு:03 MAR 2016
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி


யாழ். நீர்வேலி மத்தி கரந்தன் சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Speyer ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

"நான்காண்டு சென்றாலும்
நாம் மறவோம் உம்மை
நீங்காது உங்கள் நினைவுகள்
எம் நெஞ்சம் உள்ளவரை.

எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
எம்முடன் வாழ்ந்து

எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எமது தெய்வமே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்"

தகவல்
குடும்பத்தினர்

Posted on 01 Mar 2020 by Admin
Content Management Powered by CuteNews