மரணஅறிவித்தல்: திரு சின்னத்தம்பி செல்வராசா


பிறப்பு 03 JAN 1959 *** இறப்பு 18 FEB 2020
வயது 61
நீர்வேலி(பிறந்த இடம்) London - United Kingdom




யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வராசா அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கத்தியாகராசா கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,

சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

யோகிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிறீரஞ்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலம்சென்றவர்களான செல்வரத்தினம், ரவீந்திரன் மற்றும் செல்வலக்சுமி, செல்வேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டினுசன், சரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை


Thursday, 27 Feb 2020 10:00 AM - 12:30 PM
Saint Andrew's Roman Catholic Church
38 Brook Rd, Thornton Heath CR7 7RB, United Kingdom

தகனம்

Thursday, 27 Feb 2020 1:00 PM - 1:30 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
சுபத்திரா - மனைவி

Mobile : +447438092050

சிறீரஞ்சன் - மருமகன்

Mobile : +447940380904

செல்வலக்சுமி - சகோதரி

Mobile : +94755572367

Posted on 01 Mar 2020 by Admin
Content Management Powered by CuteNews