வயது 72
நீர்வேலி தெற்கு(பிறந்த இடம்)
யாழ். நீர்வேலிதெற்கு கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கண்மணியம்மா அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை(இளைப்பாறிய இ.போ.ச. சிரேஸ்ட சாலை பரிசோதகர்- பருத்தித்துறை, மன்னார், யாழ்ப்பாணம், நீர்வேலிதெற்கு ஸ்ரீசுப்பிரமணிய சனசமூகத்தலைவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
புண்ணியமூர்த்தி(பாபு- நோர்வே), கிருஸ்ணமூர்த்தி(ரூபன்- லண்டன்), சிவமூர்த்தி(நகுலன்), காலஞ்சென்ற அபிராமி(இ.போ.ச கண்காய்வாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபத்திரா(நோர்வே), இராஜேஸ்வரி(லண்டன்), செல்வகுமாரி(ஆசிரியர்- கிளி/ பரந்தன் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிராம், கீரன்(நோர்வே), சஜீதன், லக்சதன், கெளசிதன்(லண்டன்), பவித்திரா, ஹன்சிகா(நீர்வேலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 8-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் நீர்வேலி சியாகாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணபதிப்பிள்ளை - கணவர்
Mobile : +94766973035
புண்ணியமூர்த்தி(பாபு) - மகன்
Mobile : +4791577181
கிருஷ்ணமூர்த்தி(ரூபன்) - மகன்
Mobile : +447916274406
சிவமூர்த்தி(நகுலன்) - மகன்
Mobile : +94763620082