மரண அறிவித்தல்: திரு வரதேஷ் திருநாவுக்கரசு


Varathes Thirunavukarasu

பிறப்பு : 11 JUL 1980
உதிர்வு : 26 OCT 2019
பிறந்த இடம்: நீர்வேலி
வாழ்ந்த இடம்: UK


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட வரதேஷ் திருநாவுக்கரசு அவரகள் 26-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி சுப்பிரமணியம் குணலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,நதியா அவர்களின் அன்புக் கணவரும், அக்ஷிகா, சஷ்மிகா, பிரனித், டிஷாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சுப்பிரமணியம் குணலிங்கம் - மாமனார்
Mobile : +447404771468 Mobile : +447882629802
அகிலன் - நண்பர்Mobile : +447830199938
பார்வதிப்பிள்ளை - அம்மாMobile : +94758417898

Posted on 28 Oct 2019 by Admin
Content Management Powered by CuteNews