பிறப்பு 22 OCT 1967 - இறப்பு 11 OCT 2019
வயது 51
பிறந்த இடம்: நீர்வேலி
வாழ்ந்த இடங்கள்: ஜேர்மனி - கனடா
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா நாகலிங்கம் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் ஏய்தினார்.
அன்னார், நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவராசா வேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உஷாநந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நேசமலர், இராஜேஸ்வரி(இலங்கை), சிவகுணம்(கனடா), சந்திரகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மநாதன்(இலங்கை), பூபாலசிங்கம்(இலங்கை), உதயகுமாரி(கனடா), பவானி(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), சிலோஷனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சற்குணதாஸ்(பிரான்ஸ்), கமல்தாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
தர்சனா மயூரி(பிரான்ஸ்), ஜெயந்தனா(இலங்கை), தர்சினி தினேஸ்(பிரான்ஸ்), வதீஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரிக்கா செல்வச்சந்திரன்(கனடா), ஜெனிஸ்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஜிஸ்ரன், ஆரூஷன், அஸ்விகா(பிரான்ஸ்), அகிந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 20 Oct 2019 5:00 PM - 9:00 PM
Monday, 21 Oct 2019 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 21 Oct 2019 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 21 Oct 2019 11:30 AM - 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நந்தினி - மனைவி
Mobile : +16475269682
பிரபா - மைத்துனர்
Mobile : +16477219251
ஈசன் - உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +16478339966
வதீஸ் - மருமகன்
Mobile : +16474024192
டீபன் - பெறாமகன்
Mobile : +16475688124