பிறந்த இடம்: நீர்வேலி
வாழ்ந்த இடம்:நீர்வேலி
நீர்வேலி மத்தி நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் (நீர்வேலி மத்தி வாசிகசாலை அருகாமை) கொண்ட அப்புக்குட்டி வேலுப்பிள்ளை அவர்கள் 15.03.2019 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் செல்லம்மா (அமரர்) அவர்களின் அன்புக்கணவரும் செல்வேந்திரன் (அவுஸ்ரேலியா ) செல்வறதி (கனடா) சிவேந்திரன்(நீர்வேலி) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வு 18.03.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் .இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் சிவேந்திரன் (மகன் – தொலைபேசி இல 077 124 9736 )