மரண அறிவித்தல்: திரு துரைராஜா மகேந்திரராஜா (மகேந்திரன்)



Wuppertal கோண்டாவில்





யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா மகேந்திரராஜா அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, ரட்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா(சங்கக்கடை மனேஜர்), காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுசலாதேவி(அனுசா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சிந்து, நிசாந், செளமிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டிலாந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,

சந்திரன்(கனடா), இந்திரன்(கனடா), விமலராணி(கனடா), காலஞ்சென்ற பத்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புனிதவதி(ஜெர்மனி), கெளசலாதேவி(சுவிஸ்), சித்திரா(ஜெர்மனி), கோமதி(நீர்வேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை:

Friday, 14 Dec 2018 10:00 AM - 01:00 PM

Gemeindesaal Hottenstein
Wittener Str. 146-148, 42279 Wuppertal, Germany

தொடர்புகளுக்கு
நிசாந் - மகன்
Mobile : +491624185199

அனுஷா - மனைவி
Mobile : +491632387117

வீடு

Mobile : +492027251131

பாலசிங்கம் கெளசலாதேவி

Phone : +41796786629

Posted on 12 Dec 2018 by Admin
Content Management Powered by CuteNews