(ஓய்வுபெற்ற தபால் அதிபர், Radio Officer(Ship))
தோற்றம் : 5 பெப்ரவரி 1940 - மறைவு : 25 ஒக்ரோபர் 2018
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் செல்லையா அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசபத்மநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
தசீலா, வோசிந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவரட்ணம், மகேஸ்வரி, பொன்னம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ், திசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராதாகிருஷ்ணன், மகேந்திரன், வரேந்திரன் மற்றும் யோகநாதன், இந்திரன், தவேந்திரன், இராஜேந்திரன், ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மங்கையக்கரசி, திருச்செல்வராணி, சிவபாக்கியம், சாந்தி, கயிலாயினி, லீலா, காமினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
சுஜான், தனிஷ்ரா, சாதுர்யா, தகையா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் நீர்வேலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தசீலா சுரேஸ் - இலங்கை
செல்லிடப்பேசி: +94761650991
வோசிந்தா திசங்கர் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777234306