பிறந்த இடம்: நீர்வேலி மத்தி
வாழ்ந்த இடம்: நீர்வேலி மத்தி
நீர்வேலி மத்தி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா விநாசித்தம்பி அவர்கள் 16.10.2018 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும் சத்தியா, சத்தியசீலன் (பிரதேச செயலகம் கோப்பாய்) சுமத்திரா(லண்டன்) குகசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆனந்தன், கவிதா ஆகியோரின் மாமியாரும் யஸ்மிகா, திலாணி, சிந்துஜா, கெயாறா ஆகியோரின் பேத்தியுமாவர். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 17.10.2018 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏறு்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
சத்தியசீலன் (மகன்-தொலைபேசி இல 077 271 9 666.