பிறந்த இடம்: நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்: வவுனியா
இறப்பு :11 ஒக்ரோபர் 2018
நீர்வேலி தெற்கு கரந்தன் வீதியைப் பிறப்பிடமாகவும் வவுனியாவினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சண்முகம் நவரத்தினம் (ஆங்கில ஆசிாியர்) அவர்கள் 11.10.2018 வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் செல்வப்புதல்வனும் காலஞ்சென்ற வாசுகியின் அன்புக்கணவரும் சாந்தினிதேவி (பிரான்ஸ் ) அவர்களின் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை பி.ப 2.00 மணியளவில் கோப்பாய் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு நீர்வேலி வடக்கு சீயக்காடு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.