மரண அறிவித்தல்: திரு அம்பலவாணர் நடராஜா


பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி

பிறப்பு : 03-11-1936 - இறப்பு : 08-06-2018


நீர்வேலி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் நடராஜா 08.06.2018 வெள்ளிக்கிழமை இன்று காலமானார். அன்னார் அமரர் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும் பாஸ்கரன் (சுவிஸ்) சிறிகாந்தரூபன் (கண்ணன் - கனடா) நடனசபேசன் (உதி -பிரான்ஸ்) குகேந்திரன் (றசன் -கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்

றசன் (கனடா)

Posted on 08 Jun 2018 by Admin
Content Management Powered by CuteNews