பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி
தோற்றம் : 22 மே 1943 - மறைவு : 4 யூன் 2018
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி பஞ்சலிங்கம் அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமதி அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி, தயாளன், தர்ஷினி, காலஞ்சென்ற தயானந்தன், தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளானந்தம், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், அமிர்தலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதாசிவம், யாழினி சபாநாதன், சதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவராஜா, தர்மசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இலக்கியா, அட்சயன், தயானந், ரிசோபன், ரிசானியா, ரிதுஜன், சதூசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலங்கை செல்லிடப்பேசி: +94774350772